தாவளம்
tāvaḷam
பொருள்கள் · Senses
1.
தங்குமிடம்
— lodging, place of residence, town or city of marutam tract, support, prop
மன்னவர்க்கெல்லாந் தாவளஞ் சமைந்ததென்ன (உத்தரரா. அசுவமேத. 23)
2.
மருத நிலத்தூர்
3.
பற்றுக்கோடு
தளர்ந்தார் தாவளம் என்கிறது (ஈடு, 6, 1, 2).
4.
இடம், ஊர்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/udq3ahef/
தமிழ்“தாவளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/udq3ahef/APA
Oliyon Research. (2026). தாவளம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/udq3ahef/MLA
"தாவளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/udq3ahef/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment