கந்தழி

kantaḻi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பரம்பொருள் , ஒரு பற்றுக்கோடும் இன்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவங் கடந்த பொருள் , கடவுள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கந்தழி)
2.
கண்ணன் வாணனது சோநகரத்தை அழித்ததைக் கூறும் புறத்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கந்தழி)
3.
மதிலையழித்தலாகிய புறத்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கந்தழி)
4.
ஒரு பற்றுக்கோடுமின்றி அருவாகத்தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள். தொல் காப்பியத்தில் கூறப்பெறுவது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 91)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ca8z2x8c/

தமிழ்
“கந்தழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ca8z2x8c/
APA
Oliyon Research. (2026). கந்தழி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ca8z2x8c/
MLA
"கந்தழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ca8z2x8c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment