சார்பு
cārpu
பொருள்கள் · Senses
1.
பற்று, உதவி, இடம்,சேர்பு, ஆதாரம், பிறப்பு, அணைவு, அடைக்கலம்
2.
துணை - அரண், (குறள் 76, 359, 449); படை, பொருள், நட்பு, (குறள் 900).
3.
1) பற்று, சமயச்சார்பு, 2) திருவருள்.
4.
ஒரு நிரலாக்கத் தொடரில் கட்டுப்பாட்டுக் கட்டமைவில், குறிப்பிட்ட கட்டளைகளின் தொகுதி எந்த அளவுக்குத் திரும்ப நிறை வேற்றப்படும் என்பதைக் குறித்துரைக்கிற முதல் அறிக்கை
— for
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ukh3dwhp/
தமிழ்“சார்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ukh3dwhp/APA
Oliyon Research. (2026). சார்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ukh3dwhp/MLA
"சார்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ukh3dwhp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment