சார்பு

cārpu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பற்று, உதவி, இடம்,சேர்பு, ஆதாரம், பிறப்பு, அணைவு, அடைக்கலம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 176)
2.
துணை - அரண், (குறள் 76, 359, 449); படை, பொருள், நட்பு, (குறள் 900).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 126)
3.
1) பற்று, சமயச்சார்பு, 2) திருவருள்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 121)
4.
ஒரு நிரலாக்கத் தொடரில் கட்டுப்பாட்டுக் கட்டமைவில், குறிப்பிட்ட கட்டளைகளின் தொகுதி எந்த அளவுக்குத் திரும்ப நிறை வேற்றப்படும் என்பதைக் குறித்துரைக்கிற முதல் அறிக்கை — for
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 615)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ukh3dwhp/

தமிழ்
“சார்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ukh3dwhp/
APA
Oliyon Research. (2026). சார்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ukh3dwhp/
MLA
"சார்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ukh3dwhp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment