பரிதல்

parital
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பற்றுவைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிதல்)
2.
காதல்கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிதல்)
3.
இரங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிதல்)
4.
சார்பாகப் பேசுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிதல்)
5.
வருந்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிதல்)
6.
பிரிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிதல்)
7.
அறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிதல்)
8.
முறிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிதல்)
9.
அழிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிதல்)
10.
ஓடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிதல்)
11.
வெளிப்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிதல்)
12.
அஞ்சுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிதல்)
13.
வருந்திக் காத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிதல்)
14.
பகுத்தறிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிதல்)
15.
அறிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிதல்)
16.
அறுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிதல்)
17.
ஆறுதல், இரங்கல், அழித்தல், விரைதல், அன்போடு பேசுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 276)
18.
வருந்துதல், (குறள் 1243).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 167)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w84jywmg/

தமிழ்
“பரிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w84jywmg/
APA
Oliyon Research. (2026). பரிதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/w84jywmg/
MLA
"பரிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w84jywmg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment