கனற்சி

kaṉaṟci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உள்ளக்கொதிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கனற்சி)
2.
சினம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கனற்சி)
3.
வெப்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கனற்சி)
4.
கொதிப்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 122)
5.
எளிதில் தீப்பற்றும் தன்மையுடைய ஒரு பொருள். ஆக்சிஜனுடன் வேதியல் முறையில் ஒருங்கிணைந்து வெப்பம் உண்டாக்கும் விளைவு — combustion
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 174)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vmbehu3q/

தமிழ்
“கனற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vmbehu3q/
APA
Oliyon Research. (2026). கனற்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vmbehu3q/
MLA
"கனற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vmbehu3q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment