உலோபம்

ulōpam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பேராசை, கஞ்சத்தனம், கடும்பற்றுள்ளம்
உட்டெறு வெம்பகையாவ துலோபம் ( வேள்விப்.32)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உலோபம்)
2.
குறைவு
மந்திரவுலோபம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உலோபம்)
3.
கெடுதல்விகாரம்
ஆன்றாமுலோபத்தொடாகமம் (சந்தி. 10)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உலோபம்)
4.
ஆசை, ஈயாக் குணம்
5.
இவறல். பகை 6ல் ஒன்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 75)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xyjgthy9/

தமிழ்
“உலோபம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xyjgthy9/
APA
Oliyon Research. (2026). உலோபம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xyjgthy9/
MLA
"உலோபம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xyjgthy9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment