உலோபம்
ulōpam
பொருள்கள் · Senses
1.
பேராசை, கஞ்சத்தனம், கடும்பற்றுள்ளம்
உட்டெறு வெம்பகையாவ துலோபம் ( வேள்விப்.32)
2.
குறைவு
மந்திரவுலோபம்.
3.
கெடுதல்விகாரம்
ஆன்றாமுலோபத்தொடாகமம் (சந்தி. 10)
4.
ஆசை, ஈயாக் குணம்
5.
இவறல். பகை 6ல் ஒன்று.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xyjgthy9/
தமிழ்“உலோபம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xyjgthy9/APA
Oliyon Research. (2026). உலோபம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xyjgthy9/MLA
"உலோபம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xyjgthy9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment