தொக்கு

tokku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஊறுகாய் போன்ற பதப்படுத்தப்படும் உணவு முறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொக்கு)
2.
அற்பம் - அது தொக்காய்ப் போகாது
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொக்கு)
3.
நேர்மை - வரித்தோற் கச்சை தொக்காக வரிந்திறுக்கி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொக்கு)
4.
உடம்புத் தோல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொக்கு)
5.
உடல், தோல், துவையல், மரப்பட்டை, பற்று, அற்பம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 235)
6.
ஒருங்கு கூடி, (குறள் 545).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 150)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ff6z4xhh/

தமிழ்
“தொக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ff6z4xhh/
APA
Oliyon Research. (2026). தொக்கு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ff6z4xhh/
MLA
"தொக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ff6z4xhh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment