ஊற்றம்

ūṟṟam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பற்றுக்கோடு
'உண்முதற் பொருட்கெலா மூற்ற மாவன ( கிளை. 74).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊற்றம்)
2.
ஊன்றுகோல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊற்றம்)
3.
உறுதியாயிருக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊற்றம்)
4.
வலிமை
ஊற்றமுடையாய் ( திருப்பா. 21).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊற்றம்)
5.
மனவெழுச்சி
ஊற்றமோடு பறித்தார் ( திருநா. 42).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊற்றம்)
6.
மேம்பாடு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊற்றம்)
7.
பழக்கம்
படையூற்றமிலன் ( கையடை. 12).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊற்றம்)
8.
இடையூறு
மெல்லடியாரொடு மூற்றமஞ்சா ( திருமணப். 34)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊற்றம்)
9.
கேடு
மேல்வரு மூற்ற முணர்கில்லாய் ( மார்க். 248)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊற்றம்)
10.
ஸ்பரிசம்
தழுவுவா ளூற்றங் காணாள் ( திருமணப். 131).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊற்றம்)

தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mkyx8f3x/

தமிழ்
“ஊற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mkyx8f3x/
APA
Oliyon Research. (2026). ஊற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mkyx8f3x/
MLA
"ஊற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mkyx8f3x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment