தேடல் · Search: வார்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

வயவர் vayavar similar
வீரர், படைத் தலைவர்
வர vara பெயர்ச்சொல் · Noun similar
அசைச்சொல்
வரி vari பெயர்ச்சொல் · Noun similar
மக்களாட்சி முறையில் அரசை நடத்த மக்களிடம் இருந்த பணம் வாங்கும் முறை — tax, line
வருநர் varunar பெயர்ச்சொல் · Noun similar
புதிதாய் வருபவர்
வறிஞர் vaṟiñar similar
தரித்திரர்
வறு vaṟu similar
வெற்று, பயனற்ற — useless, futile
வாதுவர் vātuvar similar
குதிரைப்பாகர், யானைப்பாகர்
வானவர் vāṉavar பெயர்ச்சொல் · Noun similar
தேவர்
வார vāra similar
ஏழு நாட்களுக்கு ஒருமுறை (வருகிற காய்ச்சல்) — septan
வாரா vārā similar
வருவதற்கு, (குறள் 335); மீண்டும் வாராத, (குறள் 356); வாராத, (குறள் 755).
வாரி vāri பெயர்ச்சொல் · Noun similar
சீப்பு
வாரியர் vāriyar similar
குதிரைப்பாகர்
வாறு vāṟu பெயர்ச்சொல் · Noun similar
வரலாறு
ஔவை auvai பெயர்ச்சொல் · Noun meaning
அம்மா, வயதான பெண். — mother, matron, old woman; female ascetic, especially used of the Jaina sect
அறை aṟai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கட்டிடத்திற்குள் நான்கு சுவர்களால் பிரிக்கப்பட்டிருக்கும் இடம்.
கதை katai meaning
தடி, பொய்வார்த்தை, சொல்
குரு kuru உரிச்சொல் · Expressive meaning
ஆசிரியன், ஆசிரியை, ஆசிரியர் (ப)
குடை kuṭai பெயர்ச்சொல் · Noun meaning
வெய்யில், மழை போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தும் ஒரு பொருள். — umbrella, parasol, bath (in a pond or river), drill, cut, work through, pain
கார் kār பெயர்ச்சொல் · Noun meaning
கருமை
அறம் aṟam பெயர்ச்சொல் · Noun meaning
தருமம். ()
கௌவை kauvai பெயர்ச்சொல் · Noun meaning
பழிச் சொல்
அவம் avam பெயர்ச்சொல் · Noun meaning
கேடு, தீமை — crime, sin
கிடை kiṭai பெயர்ச்சொல் · Noun meaning
கிடக்கை. கிடைகொள் குசைப்புற் பள்ளியுள் (சேதுபு. துத்தம. 18) — Lying down, Falling ill, ghara. Abode, School for reciting Vēdas, Band of disci…
கரணை karaṇai பெயர்ச்சொல் · Noun meaning
கரும்பு முதலிய வற்றின் துண்டு.
அவர் avar பெயர்ச்சொல் · Noun meaning
he