வரி

vari
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மக்களாட்சி முறையில் அரசை நடத்த மக்களிடம் இருந்த பணம் வாங்கும் முறை — tax, line
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரி)
2.
உறுப்பினர் குழுவிற்கு செலுத்த வேண்டிய பங்கு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரி)
3.
வரித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரி)
4.
இசைப்பாட்டு, வண்டல், புலி, ஒழுங்கு, எழுத்து, தேமல், கோடு, குடியிறை, புள்ளி, நிறம், நெல், அறல், வண்டு, இரேகை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 364)
5.
சில சரக்குகள் அல்லது பணிகளின் மீது அரசு விதிக்கும் வரி இனம் எ-டு இறப்பு வரி, சுங்கவரி — duty
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 58)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p8854f5m/

தமிழ்
“வரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p8854f5m/
APA
Oliyon Research. (2026). வரி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/p8854f5m/
MLA
"வரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p8854f5m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment