கிடை

kiṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கிடக்கை. கிடைகொள் குசைப்புற் பள்ளியுள் (சேதுபு. துத்தம. 18) — Lying down, Falling ill, ghara. Abode, School for reciting Vēdas, Band of disciples reciting a Vēda, School where fencing is taught, Flock of sheep, sheepfold, Subject-matter, contents, Doubt, Comparison, likeness, equality
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிடை)
2.
நோயில்விழுகை. Colloq
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிடை)
3.
இருப்பிடம். மறையவர் கிடைக டோறும் (குற்றா. தல. திருமால். 55).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிடை)
4.
வேதமோதும் பாடசாலை. மறையறா கிடையெங்கும் (திருவிளை. வாதவூ. 3).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிடை)
5.
வேதமோதுங் குழாம். ஓது கிடையி னுடன்போவார் (பெரியபு. சண்டே.17).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிடை)
6.
ஆயுதம் பயிலிடம். இளங் கிடை காப்பரொடு (பெருங். உஞ்சைக். 37, 11)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிடை)
7.
ஆட்டுக் கிடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிடை)
8.
உட்கிடை. அறநூற் கிடைநோக்கி (சேதுபு. வேதாள. 10).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிடை)
9.
சந்தேகம். பெருமை கிடையறக் கிளக்க லுற் றனனால் (வாயுசங். இருடிகள்பிர.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிடை)
10.
உவமை. கீதங் கிடையிலாள் பாட (சீவக. 731).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிடை)
11.
உவமை, சடை, கிடக்கை, படுக்கை, பட்டி, ஆயுதம், பயிலிடம், உட்கிடை, வேதம் ஓதும் தானம், வேதக்கூட்டம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 131)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nhck6ez2/

தமிழ்
“கிடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nhck6ez2/
APA
Oliyon Research. (2026). கிடை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/nhck6ez2/
MLA
"கிடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nhck6ez2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment