தேடல் · Search: வார்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

வார் vār பெயர்ச்சொல் · Noun
நீர் வாராயிர முகமா நுகர்மஞ்சு (பாரத. அருச்சுனன்றவ. 159) — water, follow, pour, row, churning rope
வார்சு vārcu பெயர்ச்சொல் · Noun prefix
ஒருவனாயுட்குப் பின் அவனது சொத்தையடைதற்கு உரியவன்
வார்பு vārpu பெயர்ச்சொல் · Noun prefix
நீளவாக்கில் சீவப்படுகை .
வார்மை vārmai பெயர்ச்சொல் · Noun prefix
ஒழுக்கம்
வார்தல் vārtal உரிச்சொல் · Expressive prefix
நேர்பு — long
வார்காது vārkātu பெயர்ச்சொல் · Noun prefix
தொங்கும் துளைச்செவி .
வார்த்தை vārttai பெயர்ச்சொல் · Noun prefix
சொல்
வார்னிஷ் vārṉiṣ prefix
ஆல்கஹால் அல்லது எண்ணெயில் சில வகைப் பிசின்கள் கலந்த நீர்த்த கலவை ஒரு பரப்பின் மீது உறுதியான நேர்த்தியான மண் பூச்சை அளிக்கப் பயன்படுவது. வார்னிஷ் தெளிவாக அல்லது நிறத்துடன் இருக்கலாம் — varnish
வார்ப்பு vārppu பெயர்ச்சொல் · Noun prefix
வார்ப்பு = 1) வார்பு, 2) நீளவாக்கில் நறுக்கு.
வார்த்தல் vārttal பெயர்ச்சொல் · Noun prefix
அம்மை நோயில் முத்து வெளிப்படுதல்
வார்த்தகம் vārttakam பெயர்ச்சொல் · Noun prefix
கிழத்தனம்
வார்ப்படம் vārppaṭam பெயர்ச்சொல் · Noun prefix
உருக்கி வார்க்கப்பட்டது
வார்ப்பாலை vārppālai பெயர்ச்சொல் · Noun prefix
இரும்பு முதலியன உருக்கி வார்க்கு மிடம்
வார்ப்புரு vārppuru பெயர்ச்சொல் · Noun prefix
குறிப்பிட்ட வடிவத்திற்காக, திரும்ப திரும்ப பயன்படுத்தும் சொற்களின் தொகுப்பு, வாக்கியங்கள் அல்லது நிரல்கள்.
வார் ஒப்பனை vār oppaṉai prefix
வார்முடைவுப் போலி அணி ஒப்பனை — strap work
வார்ஃபாரின் vārḵpāriṉ prefix
குருதிக் கட்டினைத் தடைசெய்யக் கூடிய ஒரு பொருள். இது வாய் வழி உட்கொள்ளப்படுகிறது — warfarin
வார்க்கட்டு vārkkaṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
வாரால் கட்டப்பட்டது
வார்த்தாகம் vārttākam பெயர்ச்சொல் · Noun prefix
கத்தரிச்செடி .
வார்த்திகன் vārttikaṉ பெயர்ச்சொல் · Noun prefix
தூதன்
வார்த்திகம் vārttikam பெயர்ச்சொல் · Noun prefix
வாணிகம்
வார்ப்பட்டை vārppaṭṭai prefix
விளிம்புள்ள உருளையில் மாட்டப்படுகிற ஆங்கில V போன்று தோற்றமளிக்கும் வார்ப்பட்டை. பட்டையான பெல்டுடன் ஒப்பிடுகையில் V வார்ப்பட்டை, உருளையிலிருந்து நழுவ அல்லது சுழலுவதற்கு வாய்ப்புக் குறைவு — V belt: V
வார்க்குத்தி vārkkutti பெயர்ச்சொல் · Noun prefix
நீர்ப்பெருக்குச் சுழித்தோடும் இடம் .
வார்க்குத்து vārkkuttu பெயர்ச்சொல் · Noun prefix
நீர்ப்பெருக்குச் சுழித்தோடும் இடம் .
வார்னர் நோய் vārṉar nōy prefix
குமரப்பருவத்தில் இளம் வயதினருக்கு உண்டாகும் நோய். இதனால் தலைமுடி நரைக்கும். குள்ள உருவம் உண்டாகும். நசுங்கிய முகம் ஏற்படும்; முடி உதிரும், நீரிழிவு நோய் உண்டாகும்; மூட்டுத் துடிப்பு ஏற்ப… — warner syndrome
வார்ப்புவேலை vārppuvēlai பெயர்ச்சொல் · Noun prefix
உருக்கிவார்த்தல் வேலை