வார்ப்புரு

vārppuru
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறிப்பிட்ட வடிவத்திற்காக, திரும்ப திரும்ப பயன்படுத்தும் சொற்களின் தொகுப்பு, வாக்கியங்கள் அல்லது நிரல்கள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வார்ப்புரு)
2.
ஒரே மாதிரியான படிகள்(copies) கிடைப்பதற்காக, முன்கூட்டியே அமைக்கப்பட்ட மாதிரி வடிவமைப்பை வார்ப்புரு என்கிறோம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வார்ப்புரு)
3.
ஆங்கிலம் - template
மூலம் · source: தமிழ் விக்சனரி (வார்ப்புரு)
4.
ஆணைத் தொடர் அமைத்தலில், ஒரு தகவலின் வகையை இன்னொன்றாக மாற்றுதல் — casting
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 123)
5.
(1) பல் மற்றும் தாடையின் ஒரு நேர் படிவம். இதன் மீது பல்தொகுதி ஆதாரங்கள் செய்யப்படுகின்றன. (2) ஒரு பல் கருவியின் மெழுகுப் படிவத்தின் துல்லியமான உலோகப் படிவத்தை எடுத்தல். (3) ஒரு பொருள் எந்த உறுப்பின்மீது படிந்துள்ளதோ அந்த பொருளின் வடிவத்தில் உருவாக்கப்பட்ட பொருள். (4) எலும்புமுறிவு அல்லது இடப்பெயர்வு ஏற்பட்ட இடம் அசையாமல் இருப்பதற்காகப் போடப்படும் இறுக்கமான படைக்கட்டு — cast
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 262)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2jkf374x/

தமிழ்
“வார்ப்புரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2jkf374x/
APA
Oliyon Research. (2026). வார்ப்புரு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2jkf374x/
MLA
"வார்ப்புரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2jkf374x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment