வார்த்திகம்

vārttikam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாணிகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வார்த்திகம்)
2.
வாழ்க்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வார்த்திகம்)
3.
சூத்திரக் கருத்தை விளக்கும் ஓர் உரைவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வார்த்திகம்)
4.
நான்கு மாத்திரைகூடிய களை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வார்த்திகம்)
5.
கிழத்தன்மை .
மூலம் · source: தமிழ் விக்சனரி (வார்த்திகம்)
6.
விருத்தியுரை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 375)
7.
பொழிப்புரை. காண்டிகை உரை. சிவஞான போத நூற்பா ஒவ்வொன்றும் முடிந்த பின் அதன் கருத்துரையாகக் கூறப்படுவது. வேறு பெயர் வார்த்திகப் பொழிப்பு, ஒ. சூர்ணிக்கொத்து. மெய் கண்டார் தாம் அருளிய சிவ ஞானபோதத்தின் பொருளைக் கருதல் வழி நிறுவ அதற்குத் தாமே வார்த்திகம் எழுதினார். இப்பொழிவுக்கு முன், கருத்துரை உரைக்கப்படவேண்டும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 244)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r8v6rqdn/

தமிழ்
“வார்த்திகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r8v6rqdn/
APA
Oliyon Research. (2026). வார்த்திகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/r8v6rqdn/
MLA
"வார்த்திகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r8v6rqdn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment