கரணை
karaṇai
பொருள்கள் · Senses
1.
கரும்பு முதலிய வற்றின் துண்டு.
2.
வீணைத் தண்டு.
3.
கரண்டி, துண்டு
4.
கரு ஊன்மங்கள் எனப்படும் நொதி (ஈஸ்ட்) போன்ற அரும்பு உயிரிகளினால் உண்டாகும் சொரசொரப்பு நிலைமை. இது தோல், உள்ளுறுப்புகள், எலும்புகள் ஆகியவற்றைப் பாதிக்கும்
— Blastoomycosis
5.
வார்ப்பட ஆலைக்கரணைகள் சிறியவை; குறுகலானவை. பொதுவில் இவை சுமார் 3.8 செ.மீ. அகலமும் 12 அல்லது 15 செ.மீ. நீளமும் உள்ளவை
— trowel
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e3e7z3tj/
தமிழ்“கரணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e3e7z3tj/APA
Oliyon Research. (2026). கரணை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e3e7z3tj/MLA
"கரணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e3e7z3tj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment