கரணை

karaṇai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கரும்பு முதலிய வற்றின் துண்டு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரணை)
2.
வீணைத் தண்டு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரணை)
3.
கரண்டி, துண்டு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 113)
4.
கரு ஊன்மங்கள் எனப்படும் நொதி (ஈஸ்ட்) போன்ற அரும்பு உயிரிகளினால் உண்டாகும் சொரசொரப்பு நிலைமை. இது தோல், உள்ளுறுப்புகள், எலும்புகள் ஆகியவற்றைப் பாதிக்கும் — Blastoomycosis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 208)
5.
வார்ப்பட ஆலைக்கரணைகள் சிறியவை; குறுகலானவை. பொதுவில் இவை சுமார் 3.8 செ.மீ. அகலமும் 12 அல்லது 15 செ.மீ. நீளமும் உள்ளவை — trowel
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 643)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e3e7z3tj/

தமிழ்
“கரணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e3e7z3tj/
APA
Oliyon Research. (2026). கரணை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e3e7z3tj/
MLA
"கரணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e3e7z3tj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment