கார்

kār
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்)
2.
கரியது
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்)
3.
மேகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்)
4.
மழை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்)
5.
கார்ப் பருவம், கார்க்காலம் ஆவணி, புரட்டாசி மாதங்கள் அடங்கிய மழைக் காலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்)
6.
நீர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்)
7.
கார்நெல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்)
8.
கருங் குரங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்)
9.
வெள்ளாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்)
10.
ஆண்மயிர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்)
11.
எலிமயிர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்)
12.
கருங்குட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்)
13.
இருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்)
14.
அறிவு மயக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்)
15.
ஆறாச் சினம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்)
16.
பசுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்)
17.
அழகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்)
18.
செவ்வி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்)
19.
சிற்றுந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்)
20.
கறுப்பாகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்)
21.
அரும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்)
22.
காரம் முதலியவற்றால் உறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்)
23.
உப்புக் கறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்)
24.
எலி, கார்காலம், குளிர்ச்சி, அறிவு, மயக்கம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 127)
25.
இருண்ட, (குறள் 287).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 114)
26.
கணினி வழி தரவு பெறுதல் என்று பொருள்படும் Computer Assisted Retrieval என்பதன் குறும் பெயர். காகிதம் மற்றும் நுண்வடிவத்தில் சேமிக்கப்படும் பாகங்கள், ஆவணங்கள் அல்லது பதிவுகளைத் தேடிக் கண்டுபிடிக்க கணினி பயன்படுத்தும் ஏற்பாடு. கணினியானது அந்தப் பொருள் எங்கிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தபின், கணினியைப் பயன்படுத்துபவர் தனது கைகளால் அதை எடுத்துக்கொள்வார். LISPஇல் பயன்படுவது — CAR
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 212)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4j3ssrzt/

தமிழ்
“கார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4j3ssrzt/
APA
Oliyon Research. (2026). கார். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/4j3ssrzt/
MLA
"கார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4j3ssrzt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment