வாரி

vāri
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சீப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
2.
குப்பை வாரும் கருவி; குப்பைவாரி (வாரியல் = துடைப்பம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
3.
ஒரு முறையில் அல்லது வகுப்பு அல்லது பகுப்பு என்னும் நோக்கில் தொகுத்துக்கூற வருஞ் சொல். எ.கா வகுப்புவாரி, ஊர்வாரியாக, மொழிவாரியாக
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
4.
மூட்டைகளை இறுக்கிக்கட்ட உதவும் கழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
5.
கூரைமுனையில்வைத்துக்கட்டுங் குறுக்குக் கழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
6.
கூரையினின்று வடியும் நீரைக்கொண்டுசெல்லுங் கால்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
7.
தோணிப்பலகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
8.
மடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
9.
நீர், நீர்நிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
10.
வெள்ளம். வணிக மாக்களை யொத்ததவ் வாரியே (கம்பரா.ஆற்றுப். 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
11.
கடல் (வாரிதி = கடல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
12.
நீர்நிலை, நீர் நிலைகொண்டு இருக்கும் இடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
13.
நூல் (தொகுத்துத் தரும் நூல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
14.
கலைமகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
15.
வீணைவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
16.
இசைக்குழல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
17.
யானையகப்படுத்துமிடம். வாரிக்கொள்ளா . . . வேழம் (மலைபடு. 572)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
18.
யானைக்கட்டுங்கயிறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
19.
யானைக்கொட்டம். (யானைகளைக் கட்டி நிறுத்தி வைத்திருக்கும் இடம்) குஞ்சரம் . . . மதிட்புடை நிலை வாரிகள்(சீவக. 81)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
20.
வாயில் (உள்நுழை வாயில், வரும் வழி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
21.
கதவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
22.
வழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
23.
தடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
24.
மதில், மதிற்சுற்று; வடவரை நிவப்பிற் சூழவாரியாப் புரிவித்து (கந்தபு. அசுரர்யாக. 36)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
25.
செண்டுவெளி. குஞ்சரம் வாரியுள் வளைத்தவே (சீவக. 275).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
26.
பகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
27.
வருவாய். புயலென்னும் வாரி (குறள், 14).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
28.
விளைவு. எ.கா: மாரிபொய்ப்பினும் வாரிகுன்றினும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
29.
தானியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
30.
செல்வம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரி)
31.
மிகுதி, வருவாய், யானை கட்டும் சாலை, யானை படுகுழி, விளைவு, வெள்ளம், செண்டுவெளி, வருவாய், விளைவு, வழி யானை பிடிக்கும் இடம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 375)

தொகுதிகள் · Categories: சரசுவதியின் பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/th2xwewj/

தமிழ்
“வாரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/th2xwewj/
APA
Oliyon Research. (2026). வாரி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/th2xwewj/
MLA
"வாரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/th2xwewj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment