கௌவை

kauvai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பழிச் சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கௌவை)
2.
துன்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கௌவை)
3.
காரியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கௌவை)
4.
ஒலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கௌவை)
5.
கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கௌவை)
6.
எள்ளின் இளங்காய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கௌவை)
7.
முழக்கம், எள், இளங்காய், ஆயில்யம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 160)
8.
பழி துற்றும் வார்த்தைகளை வாரி வீசுவது, {1143), அலர் தூற்றும் பழிச் சொற்கள், (குறள் 1147), ஊர்
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 126)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/akr62ztt/

தமிழ்
“கௌவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/akr62ztt/
APA
Oliyon Research. (2026). கௌவை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/akr62ztt/
MLA
"கௌவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/akr62ztt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment