அவம்

avam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கேடு, தீமை — crime, sin
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவம்)
2.
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு (திருக்குறள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவம்)
3.
வீண்
4.
வீண்; கேடு, (குறள் 262); பயனில்லாதன, (குறள் 266).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 31)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ymwvbdra/

தமிழ்
“அவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ymwvbdra/
APA
Oliyon Research. (2026). அவம். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/ymwvbdra/
MLA
"அவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ymwvbdra/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment