தேடல் · Search: முறைமை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
செறிவு — folder
தானியம்
செயல் - அவனது செயல் கவனிக்கத் தக்கது ஆகும். — act
எதிர்காலப் பயன்பாட்டிற்காக சேமித்து,பாதுகாக்கப்படக் கூடிய சேமிப்பகம்.
இழிந்தது
* * சுவடு - கால் தடம்
முறைமையின் வளங்களையும் வன்பொருள் மற்றும் மென்பொருள் பாகங்களுக்கிடையேயானத் தொடர்பாடலையும் நிர்வகிக்கும் பல கணினி இயக்க முறைமைகளின் மையப்பகுதி.
computer application, software package, executable program
ஆவண உள்ளடக்கக் கட்டுமானம் என்று பொருள்படும் (Document Content Architecture) என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம்மின் முறைமைப் பிணையக் கட்டுமானத்தில் (System Network Architect… — DCA
இணையக் களப்பெயர் முறைமையில் உயர்நிலைக் களம். கல்வி நிலையங்கள் தம் தளப் பெயர்களில் பின்னொட்டாக இப்பெயரைச் சேர்த்துக் கொள்கின்றன. (எ-டு) www. annanuniv. edu. அமெரிக்காவில், பால்வாடி முதல் … — edu
மின்னணு அஞ்சல் என்று பொருள்படும் Electronic Mail என்பதன் சுருக்கம். யூனிக்ஸ் இயக்க முறைமையில் மின்ன ஞ்சல் எழுதவும் படிக்கவும் பயன்படும் ஒரு நிரல். எல்ம் நிரல் ஒரு முழுத்திரை உரைத் தொகுப் ப… — ELM
Integrated Injection Logic என்பதற்கான குறும்பெயர். வருங்கால குறும் செயலிகள் மற்றும் அரைக் கடத்தி நினைவகங்களில் பயன் படுத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு வளரும் தொழில் நுணுக்க… — IIL
டாஸ் மற்றும் விண்டோஸ் 3. x இயக்கமுறைமைகளில் இயக்கத்தை தொடங்கிவைக்கும் முக்கிய கோப்பினை அடையாளங் காட்டும் வகைப்பெயர் (File Extension). பெரும்பாலும் பயனாளரின் விருப்பத் தேர்வுகளையும், ஒரு… — ini
வழமையான நிலை
கூறு — part, piece, fragment, towel
கணிதம்
ஒப்புதல், சம்மதம், இசைவு.
ஒழுங்கு, முறைமை, நன்னெறி
வளமை
விசாரணை
வயிறு
கிட்டல்.
ஒட்டு, பற்று
உயர்நிலை அடிப்படை உள்ளிட்டு வெளிபீட்டு முறைமை என்று பொருள்படும் 'advanced basic input/ output system' என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். பல்பணி மற்றும் பாதுகாக்கப் பட்ட இயக்… — ABIOS
Certification in Computer Programming என்பதன் குறும்பெயர். கணினி நிரலாக்கத்தில் சான்றிதழ் என்பது பொருள். அமெரிக்கா, கனடா மற்றும் பல பன்னாட்டு கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் ஆண்டுத் த… — CCP