அனுமதி

aṉumati
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒப்புதல், சம்மதம், இசைவு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அனுமதி)
2.
ஒரு பிணைய முறை அல்லது பல் பயனாளர் கணினி அமைப்புகளில் தன்னுடைய பயனாளர் கணக்கு மூலமாக ஒரு தரவுவை/வசதியை அணுகிப் பெற ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கு வழங்கப்படுவது.இத்தகைய அனுமதிகளை முறைமை நிர்வாகி அல்லது அதிகாரம் தரப்பட்ட வேறு நபர் பயனாளருக்கு வழங்குகிறார்.இந்த அனுமதி கள் பற்றிய தரவு மையக் கணினியில் பெரும்பாலும் அனுமதிக் குறிப்பேடு permission log என்ற கோப்பில் சேமித்து வைக்கப்படுகின்றன.பயனாளர் கணினி அமைப்பில் ஒரு குறிப்பிட்ட வளத்தை(தரவு/வசதி)அணுக முற்படும் போது அனுமதிக் குறிப்பேட்டில் சரி பார்க்கப்பட்டு முடி வெடுக்கப்படுகின்றன — permission
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1104)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gcawb82g/

தமிழ்
“அனுமதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gcawb82g/
APA
Oliyon Research. (2026). அனுமதி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gcawb82g/
MLA
"அனுமதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gcawb82g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment