கிரமம்

kiramam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒழுங்கு, முறைமை, நன்னெறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிரமம்)
2.
நீதிமுறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிரமம்)
3.
வேத சம்மிதைகளின் பதங்களை மேன்மேலுங் கூட்டி ஓதுமுறை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிரமம்)
4.
நிரல், ஒழுங்கு முறைமை. எ-டு இக்கிரமம். இம் முறை அக்கிரமம் - அம்முறை, எக்கிரமம் - எம்முறை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 101)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8emfghee/

தமிழ்
“கிரமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8emfghee/
APA
Oliyon Research. (2026). கிரமம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8emfghee/
MLA
"கிரமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8emfghee/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment