ஐஐஎல்
aiaiel
பொருள்கள் · Senses
1.
Integrated Injection Logic என்பதற்கான குறும்பெயர். வருங்கால குறும் செயலிகள் மற்றும் அரைக் கடத்தி நினைவகங்களில் பயன் படுத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு வளரும் தொழில் நுணுக்கம். இச்சிப்புகள் ஏற்கனவே மின்னணுவியல் கைக்கடிகாரங்களில் பயன் படுத்தப்படுகிறது. ஆனால் பொருள்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் கணினி முறைமைகளின் கட்டுப்பாட்டுக் கருவிகளாக ஏற்கனவே கையாளப்படுகின்றன.
— IIL
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uha4aqy8/
தமிழ்“ஐஐஎல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uha4aqy8/APA
Oliyon Research. (2026). ஐஐஎல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uha4aqy8/MLA
"ஐஐஎல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uha4aqy8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment