{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uha4aqy8/", "data": {"id": "uha4aqy8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uha4aqy8/", "kind": "word", "headword": "ஐஐஎல்", "romanization": "aiaiel", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:44.159651+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "Integrated Injection Logic என்பதற்கான குறும்பெயர். வருங்கால குறும் செயலிகள் மற்றும் அரைக் கடத்தி நினைவகங்களில் பயன் படுத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு வளரும் தொழில் நுணுக்கம். இச்சிப்புகள் ஏற்கனவே மின்னணுவியல் கைக்கடிகாரங்களில் பயன் படுத்தப்படுகிறது. ஆனால் பொருள்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் கணினி முறைமைகளின் கட்டுப்பாட்டுக் கருவிகளாக ஏற்கனவே கையாளப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "IIL", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 729"}]}}