துண்டு

tuṇṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூறு — part, piece, fragment, towel
மூலம் · source: தமிழ் விக்சனரி (துண்டு)
2.
உடலைத் துடைக்கப் பயன்படும் துணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (துண்டு)
3.
கையொபபச் சீட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துண்டு)
4.
பாக்கி
மூலம் · source: தமிழ் விக்சனரி (துண்டு)
5.
இழப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துண்டு)
6.
கூறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துண்டு)
7.
புகையிலைக்கட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துண்டு)
8.
வெற்றிலைக்கட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துண்டு)
9.
மொத்த விளைவில் நிலக்கிழாருக்குரிய பகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (துண்டு)
10.
தனியானது
மூலம் · source: தமிழ் விக்சனரி (துண்டு)
11.
கணினித் தரவு சேமிப்பில், வேறிடம் நகர்த்தவோ நகலெடுக்கவோ, அழிக்கவோ குறிக்கப்பட்டுள்ள விவரங்கள் அடங்கிய ஒரு பயன்பாடு அல்லது ஒரு முறைமைக் கோப்பு. — scrap
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: துணுக்கு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1289)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7cvnunqk/

தமிழ்
“துண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7cvnunqk/
APA
Oliyon Research. (2026). துண்டு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/7cvnunqk/
MLA
"துண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7cvnunqk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment