தேடல் · Search: முறைமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

முறைமை muṟaimai பெயர்ச்சொல் · Noun
*(தமிழ்), முறைமை
முறைமை அலகு muṟaimai alaku prefix
முறைமைச் செயல்களைச் செய்யும் பகுதி. இவை எண் கணிதத்திற்கு எதிரானவை — logic unit
முறைமை பிழை muṟaimai piḻai prefix
இயக்க முறைமை தொடர்ந்து இயல்பாகச் செயல்பட முடியாதபடி முடக்கிப் போடுகிற மென்பொருள் பிழை. இப்பிழை ஏற்படின் கணினியை மீண்டும் இயக்குவதைத் தவிர வேறு வழியில்லை — system error
முறைமை நிரல் muṟaimai niral prefix
1. ஒரு கணினியின் ஒட்டு மொத்த உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில் அமைப்பின் பயன்பாட்டை திட்டமிட்டு, உருவாக்கி, கட்டுப்படுத்தி, பராமரித்து வரும் நிரல் தொடராளர். 2. நிரல் தொடரமைக்கும் அம… — system programmer
முறைமை மூலம் muṟaimai mūlam prefix
மெக்கின்டோஷில் முறைமைக் கோப்பில் சேமிக்கப்பட்டுள்ள பற்பல நிரல்கூறுகள், வரையறுப்புகள், தகவல் துணுக்குகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. மிதவைப்புள்ளிக் கணக்கீட்டு நிரல் கூறுகள், எழுத்துரு வரையறை… — system resource
முறைமை வட்டு muṟaimai vaṭṭu prefix
இயக்க முறைமை பதிவு செய்யப்பட்டுள்ள வட்டு. கணினியை இயக்க இந்த வட்டினைப் பயன்படுத்தலாம் system engineer : அமைப்புப் பொறியாளர்; முறைமைப் பொறிஞர். — system disk
முறைமைக்குறி muṟaimaikkuṟi prefix
முறைமைப் படங்களில் முறைமைச் சார்பலனைக் குறிக்கும் வடிவம் அல்லது உரு. எ-டு <என்பது AND> என்பதற்குரிய குறி — logic symbol
முறைமையாக்கி muṟaimaiyākki prefix
ஒன்றன் பின் ஒன்றாக வரும் குறிகைகளை மாற்றும் முறைமைக் கூறு — staticiser
முறைமை நூலகம் muṟaimai nūlakam prefix
system library
முறைமை மீட்சி muṟaimai mīṭci prefix
கணினி செயல்படாமல் முடங்கிப் போகும் போது, அதனை செயல்படும் நிலைக்குக் கொண்டுவர மேற்கொள்ளும் நடவடிக்கை. இயக்க முறைமை செயல்படத் தொடங்கியதும் இந்த நடவடிக்கை தொடங்கும். சிலவேளைகளில் பழுதேற்ப… — system recovery
முறைமை வாயில் muṟaimai vāyil prefix
முறைமைச் செயலைச் செய்யும் சுற்று. எ-டு உம் வாயில் — logic gate
முறைமைக் கூறு muṟaimaik kūṟu prefix
முறைமைச் செயலை நிறைவேற்றும் கருவியமைப்பு — logic element
முறைமைத்தகுதி muṟaimaittakuti prefix
புள்ளிவிவர இயலில், விரும்பிய பொருளின் உண்மையான அளவை, சோதனையின் முடிவில் கிடைத்த விவரம் எந்த அளவு சரியானது — validity
முறைமைப் படம் muṟaimaip paṭam prefix
ஒரு கருவியமைப்பின் வடிவமைப்பை முறைமைக் கூறுகளாலும் அவற்றின் தொடர்புகளாலும் காட்டுதல் — logic diagram
முறைமைப் பிழை muṟaimaip piḻai prefix
இயக்க முறைமை தொடர்ந்து இயல்பாகச் செயல்பட முடியாதபடி முடக்கிப் போடுகிற மென்பொருள் பிழை. இப்பிழை ஏற்படின் கணினியை மீண்டும் இயக்குவதைத் தவிர வேறு வழியில்லை — system error
முறைமைச் செயல் muṟaimaic ceyal prefix
கணிப்பொறியின் எண்கணிதம் சாராச் செயல். ஒப்பிடல், தேர்வுசெய்தல், இணைத்தல் — logic operation
முறைமைப்பிள்ளை muṟaimaippiḷḷai பெயர்ச்சொல் · Noun prefix
ஔரச புத்திரன்
முறைமை நிர்வாகி muṟaimai nirvāki prefix
ஒரு பல்பயனாளர் கணினி அமைப்பு அல்லது தகவல் தொடர்பு அமைப்பு அல்லது இரண்டையும் நிர்வகிக்கும் பொறுப்பினை வகிக்கும் நபர். இவரே, பயனாளர்களை உருவாக்குகிறார்; நுழை சொல் (password) வழங்குகிற… — system administrator
முறைமை வரன்முறை muṟaimai varaṉmuṟai prefix
specification systems
முறைமைக் கட்டளை muṟaimaik kaṭṭaḷai prefix
அல்லது, இல்லை என்னும் முறைமைச் செயல்களுக்குரிய கட்டளை — logic instruction
முறைமைக் கொள்கை muṟaimaik koḷkai prefix
முறைமைச் செயல்களைப் பற்றிய கருத்துகள் கொண்டது. இவை கணிப்பொறிச் செயல்களின் அடிப்படையில் அமைந்தவை — logic theory
மெக்கின்டோஷில், இயக்க முறைமைக்குத் தேவையான எழுத்துருக்கள், சின்னங்கள் முன்னிருப்பான உரையாடல் பெட்டிகள் போன்ற வளங்களைக் கொண்டுள்ள வளக்கோப்பு. — system file
முறைமைச் சுற்று muṟaimaic cuṟṟu prefix
முறைமைச் சார்பலனை அளிக்கும் கணிப்பொறி மின்சுற்று — logic circuit
முறைமை உட்பிரிவு muṟaimai uṭpirivu prefix
உட்பிரிவின் ஒரு வகை பா. clause — logic clause
முறைமை எழுத்துரு muṟaimai eḻutturu prefix
மெக்கின்டோஷ் மற்றும் சில பீசி பயன்பாடுகளில், பட்டித் தலைப்புகள், பட்டித் தேர்வுகள் போன்ற திரைத் தோற்ற உரைகளுக்கு கணினியால் பயன்படுத்தப்படும் எழுத்துரு. (ஆனால் சொல்செயலி அல்லது பிற பயன்பாடு… — system font