முறைமை நிர்வாகி
muṟaimai nirvāki
பொருள்கள் · Senses
1.
ஒரு பல்பயனாளர் கணினி அமைப்பு அல்லது தகவல் தொடர்பு அமைப்பு அல்லது இரண்டையும் நிர்வகிக்கும் பொறுப்பினை வகிக்கும் நபர். இவரே, பயனாளர்களை உருவாக்குகிறார்; நுழை சொல் (password) வழங்குகிறார். பல்வேறு பாதுகாப்பு அணுகு நிலைகளை உருவாக்குகிறார். சேமிப்பு இடப்பரப்புகளை ஒதுக்கீடு செய்கிறார். அத்துமீறி நுழையும் நபர்களை, நச்சு நிரல்களைக் கண்காணிக்கிறார்
— system administrator
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g586gq3v/
தமிழ்“முறைமை நிர்வாகி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g586gq3v/APA
Oliyon Research. (2026). முறைமை நிர்வாகி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g586gq3v/MLA
"முறைமை நிர்வாகி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g586gq3v/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment