{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g586gq3v/", "data": {"id": "g586gq3v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g586gq3v/", "kind": "word", "headword": "முறைமை நிர்வாகி", "romanization": "muṟaimai nirvāki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:38.489593+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பல்பயனாளர் கணினி அமைப்பு அல்லது தகவல் தொடர்பு அமைப்பு அல்லது இரண்டையும் நிர்வகிக்கும் பொறுப்பினை வகிக்கும் நபர். இவரே, பயனாளர்களை உருவாக்குகிறார்; நுழை சொல் (password) வழங்குகிறார். பல்வேறு பாதுகாப்பு அணுகு நிலைகளை உருவாக்குகிறார். சேமிப்பு இடப்பரப்புகளை ஒதுக்கீடு செய்கிறார். அத்துமீறி நுழையும் நபர்களை, நச்சு நிரல்களைக் கண்காணிக்கிறார்", "needs_definition": false, "gloss_en": "system administrator", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1414"}]}}