முறைமை நிரல்

muṟaimai niral
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. ஒரு கணினியின் ஒட்டு மொத்த உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில் அமைப்பின் பயன்பாட்டை திட்டமிட்டு, உருவாக்கி, கட்டுப்படுத்தி, பராமரித்து வரும் நிரல் தொடராளர். 2. நிரல் தொடரமைக்கும் அமைப்புகளை வடிவமைக்கும் நிரல் தொடராளர் — system programmer
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அமைப்பு நிரல் தொடராளர் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1420)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jm27zuxf/

தமிழ்
“முறைமை நிரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jm27zuxf/
APA
Oliyon Research. (2026). முறைமை நிரல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jm27zuxf/
MLA
"முறைமை நிரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jm27zuxf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment