ஐஎன்ஐ

aieṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
டாஸ் மற்றும் விண்டோஸ் 3. x இயக்கமுறைமைகளில் இயக்கத்தை தொடங்கிவைக்கும் முக்கிய கோப்பினை அடையாளங் காட்டும் வகைப்பெயர் (File Extension). பெரும்பாலும் பயனாளரின் விருப்பத் தேர்வுகளையும், ஒரு பயன்பாட்டுத் தொகுப்பின் தொடக்க நிலைத் தகவல்களையும் ஐஎன்ஐ கோப்பு தன்னகத்தே கொண்டிருக்கும் — ini
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 749)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gaekh8sa/

தமிழ்
“ஐஎன்ஐ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gaekh8sa/
APA
Oliyon Research. (2026). ஐஎன்ஐ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gaekh8sa/
MLA
"ஐஎன்ஐ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gaekh8sa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment