இடியு
iṭiyu
பொருள்கள் · Senses
1.
இணையக் களப்பெயர் முறைமையில் உயர்நிலைக் களம். கல்வி நிலையங்கள் தம் தளப் பெயர்களில் பின்னொட்டாக இப்பெயரைச் சேர்த்துக் கொள்கின்றன. (எ-டு) www. annanuniv. edu. அமெரிக்காவில், பால்வாடி முதல் உயர்நிலைப்பள்ளிக் கல்வி வரை அளிக்கும் கல்விக் கூடங்கள், கே. 12. யுஎஸ் என்னும் உயர்நிலைக் களப்பெயரைப் பயன்படுத்திக் கொள்கின்றன. அல்லது வெறுமனே யுஎஸ் என்று பயன்படுத்துகின்றன.
— edu
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/heguwfrh/
தமிழ்“இடியு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/heguwfrh/APA
Oliyon Research. (2026). இடியு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/heguwfrh/MLA
"இடியு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/heguwfrh/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment