{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "heguwfrh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/heguwfrh/", "kind": "word", "headword": "இடியு", "romanization": "iṭiyu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:26.172790+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையக் களப்பெயர் முறைமையில் உயர்நிலைக் களம். கல்வி நிலையங்கள் தம் தளப் பெயர்களில் பின்னொட்டாக இப்பெயரைச் சேர்த்துக் கொள்கின்றன. (எ-டு) www. annanuniv. edu. அமெரிக்காவில், பால்வாடி முதல் உயர்நிலைப்பள்ளிக் கல்வி வரை அளிக்கும் கல்விக் கூடங்கள், கே. 12. யுஎஸ் என்னும் உயர்நிலைக் களப்பெயரைப் பயன்படுத்திக் கொள்கின்றன. அல்லது வெறுமனே யுஎஸ் என்று பயன்படுத்துகின்றன.", "needs_definition": false, "gloss_en": "edu", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 509"}]}}