தொற்று
toṟṟu
பொருள்கள் · Senses
1.
ஒட்டு, பற்று
2.
ஒரு கணினி அமைப்பு அல்லது முறைமையில் நச்சுநிரல் குடியேறியுள்ளதைக் குறிக்கும் சொல். ட்ரோஜான் குதிரை அல்லது நச்சுப்புழுவகையைச் சேர்ந்ததாக இருக்கலாம்
— infection
3.
ஒட்டுவாரொட்டி நோய் தொற்றுதல், தொற்று நச்சுக்கூறு
— contagion
4.
ஒரு குறிப்பிட்ட நோய் கிருமி மூலம் தொற்றுகிற நோய். இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக பரவும்
— infectious disease
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q5zcqz9u/
தமிழ்“தொற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q5zcqz9u/APA
Oliyon Research. (2026). தொற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q5zcqz9u/MLA
"தொற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q5zcqz9u/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment