தேடல் · Search: ஒட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

ஒட்டு oṭṭu
மரப்பட்டை, படை வகுப்பு, சபதம், நட்பு, பந்தயம், ஒளிப்பிடம், இணைப்பு, சார்பு, ஆணை, ஒப்பு, ஓரம்
ஒட்டுகை oṭṭukai prefix
உடல் அணு ஏற்பிகளில் ஒட்டும் பண்புள்ள நுண்ணுயிர் அணுக்களில் மேற்பரப்பில் காணப்படும் ஒரு மூலக்கூறு — adhesin
ஒட்டுகள் oṭṭukaḷ prefix
கோண அடைப்புகளில் (< >). இவை திறவுச்சொல்லைக் கொண்டிருக்கும். இச்சொல் ஒட்டின் வேலையைக் குறிக்கும். எ-டு — tags
ஒட்டுதல் oṭṭutal பெயர்ச்சொல் · Noun prefix
கலத்தல். செட்டிமகனொ டொட்டினம் போகி (பெருங். வத்தவ. 4, 68)
ஒட்டுநர் oṭṭunar பெயர்ச்சொல் · Noun prefix
நண்பர் , மித்திரர்
ஒட்டுறவு oṭṭuṟavu பெயர்ச்சொல் · Noun prefix
நெருங்கிய உறவு
ஒட்டுண்ணி oṭṭuṇṇi prefix
(பெ) - ஒட்டுண்ணி - மற்றொரு உயிரினத்தை ஒட்டி வாழும் உயிரினம் ஆகும்.
ஒட்டுநோய் oṭṭunōy prefix
lues
ஒட்டுரிமை oṭṭurimai பெயர்ச்சொல் · Noun prefix
ஒட்டுடன்பாடு , உடந்தை , சிறு தொடர்பு
ஒட்டு/சேர் oṭṭu/cēr prefix
pastelmix
ஒட்டுக்கண் oṭṭukkaṇ பெயர்ச்சொல் · Noun prefix
இமை ஒட்டும் நோயுள்ள கண்
ஒட்டுக்கரு oṭṭukkaru prefix
ஆண் பெண்பாலணுக்களின் (முட்டையும் விந்தணுவும்) இணைவதால் உண்டாகும் கருவுற்ற முட்டை — zygosis
ஒட்டுடந்தை oṭṭuṭantai பெயர்ச்சொல் · Noun prefix
சிறுதொடர்பு
ஒட்டுப்பசை oṭṭuppacai prefix
ஒரு காயத்தை ஒட்டி இணைத்துக் குணப்படுத்தும் பசைப்பொருள் — conglutinant
ஒட்டுமயிர் oṭṭumayir பெயர்ச்சொல் · Noun prefix
குடுமியுடன் கூடாத மயிர் , இடுமயிர்
ஒட்டுருவம் oṭṭuruvam பெயர்ச்சொல் · Noun prefix
மரவிக்கிரகம் (யாழ். அக.)
ஒட்டு இழுவை oṭṭu iḻuvai prefix
விமானத்தில் இறகுகளின் விரைவியக்கப் பகுதியிலிருந்து தனித்தியங்கும் இழுவைப் பகுதி — parasite drag
ஒட்டு காரல் oṭṭu kāral பெயர்ச்சொல் · Noun prefix
pony fish, pugnose (secutor insidiator)
ஒட்டுக்குடி oṭṭukkuṭi பெயர்ச்சொல் · Noun prefix
ஒதுக்குக் குடி , பிறரை அண்டியிருக்குங் குடி
ஒட்டுக்கும் oṭṭukkum பெயர்ச்சொல் · Noun prefix
முழுதும்
ஒட்டுக்குழு oṭṭukkuḻu பெயர்ச்சொல் · Noun prefix
அரசின் ஆதவுடனோ அல்லது ஆதரவில்லாமலோ படைத்துறை பயிற்சிகளைப் பெற்ற பொதுமக்கள் குழு.
ஒட்டுச்சரம் oṭṭuccaram prefix
தட்டு அணுகலின் கோப்பு கையாளும் முறையில் ஒரு கோப்பினை அடையாளம்காணப் பயன்படுத்தும் சரம். டாஸ் இயக்க அமைப்பு (DOS) கட்டளை அளவில் தேவைப்படும் அதே வடிவம்தான் இது. சிறப்பு இயக்கி யிலிருந்து… — patch string
ஒட்டுச்செடி oṭṭucceṭi பெயர்ச்சொல் · Noun prefix
ஒட்டுக்கட்டி உண்டாக்குஞ் செடி.
ஒட்டுத்தகடு oṭṭuttakaṭu prefix
மலிவான ஈயச்சேம மின்கலங்களில் பயன்படுத்தப்படும் ஒரு வதைத் தகடு. ஈயம், ஆன்டிமண் இவற்றினாலான ஒரு வலை சிறு இடை வெளிகளில் செருகப்படுகிறது. ஒரு வேதியியல் கூட்டுப் பொருள் உண்டாகி, சிறிது… — pasted plate
ஒட்டுத்தரவு oṭṭuttaravu பெயர்ச்சொல் · Noun prefix
சுற்றுத்தரவு