ஒட்டுச்சரம்

oṭṭuccaram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தட்டு அணுகலின் கோப்பு கையாளும் முறையில் ஒரு கோப்பினை அடையாளம்காணப் பயன்படுத்தும் சரம். டாஸ் இயக்க அமைப்பு (DOS) கட்டளை அளவில் தேவைப்படும் அதே வடிவம்தான் இது. சிறப்பு இயக்கி யிலிருந்து தொடங்கி பின்சாய்வுக் கோட்டினால் பிரிக்கப்பட்ட துணைப் பட்டியல் எண்களைக் கொண்டதாக இருந்து அஸ்கி"0"எட்டியல் பின்தொடர முடியும். சர நீளத்தின் அதிக அளவு 63 எட்டியல்கள். — patch string
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1089)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7aqam9vs/

தமிழ்
“ஒட்டுச்சரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7aqam9vs/
APA
Oliyon Research. (2026). ஒட்டுச்சரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7aqam9vs/
MLA
"ஒட்டுச்சரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7aqam9vs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment