{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7aqam9vs/", "data": {"id": "7aqam9vs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7aqam9vs/", "kind": "word", "headword": "ஒட்டுச்சரம்", "romanization": "oṭṭuccaram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:09.597591+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தட்டு அணுகலின் கோப்பு கையாளும் முறையில் ஒரு கோப்பினை அடையாளம்காணப் பயன்படுத்தும் சரம். டாஸ் இயக்க அமைப்பு (DOS) கட்டளை அளவில் தேவைப்படும் அதே வடிவம்தான் இது. சிறப்பு இயக்கி யிலிருந்து தொடங்கி பின்சாய்வுக் கோட்டினால் பிரிக்கப்பட்ட துணைப் பட்டியல் எண்களைக் கொண்டதாக இருந்து அஸ்கி\"0\"எட்டியல் பின்தொடர முடியும். சர நீளத்தின் அதிக அளவு 63 எட்டியல்கள்.", "needs_definition": false, "gloss_en": "patch string", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1089"}]}}