தேடல் · Search: நோய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
உடல் நன்றாகச் செயல்படும் தன்மையை இழத்தல் — disease, sickness, illness
நோய்; நோயுணர்வு
நோயுறு
துன்ப நீக்கத்திற்கு, (குறள் 1102).
காண்க : நோயாளி .
உடல் நலம் கெட்டநிலை — sickness
நோயுறு; நோயால் வருந்து; நோயால் பாதிக்கப்படு
நோயடை, நோயால் பாதிக்கப்படு
நோய்களை நுணுகி ஆராயுந்துறை — pathology
fomites
நோய் சார்ந்த நிலை — morbidity
1. கதிர்கள் குவிகிற அல்லது பிரிகிற இடம். 2. நோய், பாதிக்கும் மிகச்சிறிய பகுதி. 3. நைவுப்புண்ணின் கண்ணுக்குப் புலனாகும் சிறிய பட்டை. — focus
நோயுறுதல்
(நோயால்) மெலிந்தவன்; மெலிந்தவள்; மெலிந்தது
தற்காப்பு மூலங்கள் பெருக்கமடைவதால் ஏற்படும் நோய் எதிர்ப்புத் திறன் — immune
பிணியால் வருந்துதல்
அழிவு; தேய்வு; மெலிவு. ஒரு சமயம் உடலை நலிவடையச் செய்யும் எலும்புருக்கி நோயைக் (காசநோய்) குறிக்க இச்சொல் பயன்பட்டது — consumption
சனி .
நோய் நுண்ம நச்சூட்டுப் பொருள். உயிரணுக்களை அழிக்கிற அல்லது சேதப்படுத்துகிற நச்சுப்பொருள் — toxin
நோயாளி யின் புறக்குறிகளின் உதவியால் அவர் எந்த நோயினால் அவதியுறுகிறார் என்பதைக் கண்டறிதல் — diagnosis
நோயின் அடையாளம்
நோய் நீக்கிப் பொருள் ஒரு நோயை குணப்படுத்தும் அல்லது அதன் அறிகுறிகளிலிருந்து விடுவிக்கும் பொருள். — remedy
நோயுறு; நலிவடை
துன்பங்களைத் தரும் தீய செயல்கள், நோய் செய்து உயிர்கொல்லும் தீ வினைகள், (குறள் 206).
diseased