நோய்க்குறி

nōykkuṟi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நோயின் அடையாளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நோய்க்குறி)
2.
ஒரு நோய் பீடித்திருப்பதை குறிக்கும் வெளிப்படையான அறிகுறி — sign
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தடையம், அறிகுறி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1003)
3.
நோயினை உணர்த்தும் அறிகுறிகள். நோயாளி தானே உணர்ந்து கொள்ளும் நோய்க்குறி தலைவலி, உடல் வெப்பநிலை, நாடித் துடிப்பு போன்றவை மருத்துவர் கண்டறியும் நோய்க் கிருமிகள் — symptom
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அறிகுறி, உணர்குறி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1060)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jds4ax2b/

தமிழ்
“நோய்க்குறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jds4ax2b/
APA
Oliyon Research. (2026). நோய்க்குறி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jds4ax2b/
MLA
"நோய்க்குறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jds4ax2b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment