தேடல் · Search: உணர்குறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

நோய்க்குறி nōykkuṟi பெயர்ச்சொல் · Noun variant
நோயின் அடையாளம்
புணர்குறி puṇarkuṟi பெயர்ச்சொல் · Noun similar
(புணர்+குறி)
நற்குறி naṟkuṟi பெயர்ச்சொல் · Noun similar
நன்னிமித்தம்
உணர்க uṇarka similar
உணர்ந்து கொள்க, (குறள் 805).
உண்ணற்க uṇṇaṟka similar
உண்ணாதொழிக,(குறள் 922).
தூண்டும் சோதனைகள் tūṇṭum cōtaṉaikaḷ meaning
நோயின் அறி குறிகளையும் உணர்குறிகளையும் தற்காலிகமாக அதிகரிக்க வைத்து நோயை உறுதியாக அறிய வடிவமைக்கப்பட்ட சோதனை — provocative tests
நோய்க்குறிதொடர்பான nōykkuṟitoṭarpāṉa meaning
1. அறிகுறிகள் மற்றும் உணர்குறிகள் தொடர்பான 2. நோய் இன்னதென்று குறிப் பிட்டுக் காட்டுகிற. — semeiotic
ஒரு நோயின் உடல் தன்மைகளையும் அறிகுறிகளையும் உணர்குறிகளையும் பற்றிய விளக்கம் — semeiography
கட்டிட வியாதி நோயியம் kaṭṭiṭa viyāti nōyiyam meaning
பெரிய (மின்) ஆற்றல் மிகுந்த கட்டிடங்களில் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் உணர்குறிகளின் தொகுதி. தலைவலிகளும், சோம்பலும், உலர் தோலும், ஒவ்வாமை நுண்வளியறை அழற்சியும் அடிக்கடி உண்டாதல். — sick building syndrome