தேடல் · Search: தடையம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

44 இல் 1–25 · 1–25 of 44

தடையம் taṭaiyam பெயர்ச்சொல் · Noun
ஒன்றிற்குத் தடையாக அமைவது, உம்: மின்தடையம் — resistance
நோய்க்குறி nōykkuṟi பெயர்ச்சொல் · Noun variant
நோயின் அடையாளம்
தடைய taṭaiya similar
சட்டம் அல்லாத நீதிமன்றம் சார்ந்த மருத்துவத்துறை. சட்டவியல் மருத்துவம் என்றும் இதனை அழைப்பர் — forensic medicine
தாடையடி tāṭaiyaṭi similar
கீழ்த் தாடைக்குக் கீழே — submandibular
தாதாத்மியம் tātātmiyam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : தாதான்மியம்
திரிதடையம் tiritaṭaiyam பெயர்ச்சொல் · Noun similar
கணினி, கணிப்பொறி போன்ற மின்னணுவியலின் எல்லா சாதனங்களுக்கும் மூலமாக விளங்கும் கருவி — transistor
அடையம் aṭaiyam similar
1. கால்வழி 2. அடைக்குஞ்சு. தோழியின் 8 வாரக் குஞ்சு வளர்ப்புக் கூண்டுகளில் கதகதப்பான சூழ்நிலையில் வளர்க்கப்படுவது — brood
தடயம் taṭayam பெயர்ச்சொல் · Noun similar
அறிகுறி, குற்றவாளிகள் சம்பவ இடத்தில் விட்டுச்செல்வது. — clue, hint, indicator, evidence
தாட்டியம் tāṭṭiyam பெயர்ச்சொல் · Noun similar
பலம், திடகாத்திரம், உயரமும் அதற்கேற்ற எடையும் உடைய தோற்றம் — well built
தடையோட்டம் taṭaiyōṭṭam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு குறிப்பிட்ட தொலைவை தோராயமாக 10 மீட்டருக்கு ஒரு தடைகளைத் தாண்டி ஓடும் ஓட்டம்.
தாதான்மியம் tātāṉmiyam பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றுபட்டிருக்கை
கடையம் kaṭaiyam பெயர்ச்சொல் · Noun similar
கடைசிக் கூத்து, இந்திராணி ஆடிய கூத்து
சதையம் cataiyam பெயர்ச்சொல் · Noun similar
சதயம்
தடத்தம் taṭattam similar
அருகில் இருப்பது,கரையில் இருப்பது, நடுநிலை, திருத்தியநிலை, பொருட்குளதாம் பொது இயல்பு
தடம் taṭam பெயர்ச்சொல் · Noun similar
பாதை, தண்டவாளம்
தடாம் taṭām பெயர்ச்சொல் · Noun similar
வளைவு.
தடை taṭai பெயர்ச்சொல் · Noun similar
மேற்செல்லாதபடி செய்யும் செயல் — ban, outlaw, hindrance,obstacle, hurdle, limit, resistance
தடைக்கட்டு வளையம் taṭaikkaṭṭu vaḷaiyam similar
எந்திர உருளையின் இயக் கத்தை எல்லைப்படுத்திக் காக்கும் தடையமைவு stone : ஸ்டோன் : 6.350 கி.கி. எடை — stop-collar
தடையளிப்பி taṭaiyaḷippi similar
மின்சாரத்தையும் வெப்பத்தையும் எதிர்க்கும் பொருள் — resistor
தட்டம் taṭṭam பெயர்ச்சொல் · Noun similar
மேல்வாய்ப்பல்
தட்டை taṭṭai similar
கிளியோட்டும் கருவி, அரிதாள், தினைத்தாள், மூங்கில், கரடிகைப்பறை
ததையும் tataiyum similar
நெருங்கிய
தத்தம் tattam similar
அவரவர் — their, each of their
தத்தை tattai பெயர்ச்சொல் · Noun similar
parrot, parakeet, palærnis - கிளி. செவ்வாய்க் கிளியைத் தத்தை யென்றலும் (தொல். பொ. 623).
தளையம் taḷaiyam பெயர்ச்சொல் · Noun similar
விலங்கு.