நோய்

nōy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடல் நன்றாகச் செயல்படும் தன்மையை இழத்தல் — disease, sickness, illness
மூலம் · source: தமிழ் விக்சனரி (நோய்)
2.
துன்பம், (குறள் 261, 315, 359, 429, 442, 1160, 1162, 1174, 1200, 1226, 1241, 1243, 1266, 1303); தீதானவை, (குறள் 320); குற்றம், (குறள் 851); உடல் நோய், (குறள் 848, 853, 941, 946, 947, 948); காமநோய், (10.91, 11:47, 1159, 1171, 1175, 1176, 1183, 1227, 1255, 1280, 1301); வினைப் பயன்கள், (குறள் 360).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 163)
3.
உடலின் எந்தப்பகுதியின் கட்டமைப்பும், செயற்பணியும் இயல்பான நிலையிலிருந்து பிறழ்வதால் ஏற்படும் கோளாறு. இது சில நோய்க் குறிகள் மூலம் புலப்படும் — disease
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பிணி, நலக்கேடு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 393)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ynvv4592/

தமிழ்
“நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ynvv4592/
APA
Oliyon Research. (2026). நோய். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ynvv4592/
MLA
"நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ynvv4592/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment