தேடல் · Search: பிணி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

112 இல் 1–25 · 1–25 of 112

பிணி piṇi பெயர்ச்சொல் · Noun
நோய், வியாதி — disease, ailment, trouble
பிணிகை piṇikai பெயர்ச்சொல் · Noun prefix
கச்சு()
பிணிதல் piṇital பெயர்ச்சொல் · Noun prefix
சாதல்
பிணியன் piṇiyaṉ பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பிணியாளன். பிணிய னேழை (நன். 39)
பிணிக்கு piṇikku prefix
நோயைக் குணப்படுத்துவதற்கு (குறள் 1102).
பிணிப்பு piṇippu பெயர்ச்சொல் · Noun prefix
பெயர்ச்சொல் — binding, linking, tie, bondage, attachment
பிணியகம் piṇiyakam பெயர்ச்சொல் · Noun prefix
காவலிடம்
பிணியாளி piṇiyāḷi பெயர்ச்சொல் · Noun prefix
நோயாளி
பிணியோலை piṇiyōlai பெயர்ச்சொல் · Noun prefix
பிள்ளைகளிடுப்பில் எழுதிக்கட்டும் இரட்சையோலை ()
பிணிவீடு piṇivīṭu பெயர்ச்சொல் · Noun prefix
இடையூறு நீங்குகை
பிணித்தல் piṇittal பெயர்ச்சொல் · Noun prefix
சேர்த்துக் கட்டுதல்
பிணிமுகம் piṇimukam பெயர்ச்சொல் · Noun prefix
மயில் ( 247, உரை.)
பிணியாளன் piṇiyāḷaṉ பெயர்ச்சொல் · Noun prefix
நோய்வாய்ப்பட்டவன்
பிணி அன்றோ piṇi aṉṟō prefix
பார்ப்பவர்களுக்கு நோய் போல; பொறுத்தற்கு அரியதாம், (குறள் 1014).
பிணிக்கும் piṇikkum prefix
கூட்டாகச் சேர்த்துக்கொள்ளும், (குறள் 570); கவரச் செய்யும், (குறள் 643).
பிணிக்குறை piṇikkuṟai பெயர்ச்சொல் · Noun prefix
பெயர்ச்சொல் — attack of an evil spirit on a child, causing disease
பிணித்தோர் piṇittōr பெயர்ச்சொல் · Noun prefix
நோயுற்றவர்
பிணிப்பேய் piṇippēy பெயர்ச்சொல் · Noun prefix
பெயர்ச்சொல் — a devil which attacks children
பிணி யூக்கி piṇi yūkki prefix
நோய் தோற்றுவிக்கிற ஒரு பொருள். பொதுவாக, இது உயிருள்ள ஓர் உயிரியைக் குறிக்கும் — pathogen
பிணிதெறித்தல் piṇiteṟittal பெயர்ச்சொல் · Noun prefix
நோய் குணமாகத் தொடங்குகை
பிணிமிதித்தல் piṇimitittal பெயர்ச்சொல் · Noun prefix
நெசவுப்பாவை மிதித்தல்
கட்டுண்ணுதல்.
நோய் nōy பெயர்ச்சொல் · Noun variant
உடல் நன்றாகச் செயல்படும் தன்மையை இழத்தல் — disease, sickness, illness
பின்னி piṉṉi பெயர்ச்சொல் · Noun similar
தங்கை
பினாகினி piṉākiṉi similar
பெண்ணையாறு