பிணி

piṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நோய், வியாதி — disease, ailment, trouble
பசிப்பிணிக்கு உணவுதான் மருந்து (food is the medicine for the disease of hunger)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிணி)
2.
பிரச்சனை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிணி)
3.
இணை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிணி)
4.
கட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிணி)
5.
துன்பம், பின்னல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 289)
6.
வாதம், பித்தம், சிலேட்டுமம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 427)
7.
நோய், (குறள் 227, 730, 734,949, 1014).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 170)
8.
நோய் : வாதம், சிலேத்துமம் என மூன்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 198)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7bvvns8s/

தமிழ்
“பிணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7bvvns8s/
APA
Oliyon Research. (2026). பிணி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/7bvvns8s/
MLA
"பிணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7bvvns8s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment