செயலி

ceyali
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
computer application, software package, executable program தமிழ் விளக்கம் இன்னும் இல்லை. விளக்கம் சேர்க்கவும் · Add a Tamil definition
மூலம் · source: தமிழ் விக்சனரி (செயலி)
2.
தரவுகளைக் கொண்டு செயற்பாடுகளைச் செய்யும் திறனுடைய சாதனம் அல்லது பொறியமைவு. எடுத்துக்காட்டு : மையச் செயலகம் (வன்பொருள்) அல்லது சொல்செயலி (மென்பொருள்). ஒரு கணினியைச் சிலசமயம் மொழி (language processor) ச் செய்முறைப்படுத்தி என்பர் — processor
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: செய்முறைப்படுத்தி, செயலாக்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1168)
3.
முறைமை அல்லது கணிதக்குறி அல்லது உரு ஆகும். இது ஒரு செயலிடத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய செயலைக் குறிக்கும். எடுத்துக்காட்டு : +, −, x, AND, OR — operator
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 170)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yru3upft/

தமிழ்
“செயலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yru3upft/
APA
Oliyon Research. (2026). செயலி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/yru3upft/
MLA
"செயலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yru3upft/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment