தேடல் · Search: செயலாக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
computer application, software package, executable program
ஒன்றைக் கொடுத்து ஈடாக மற்றொன்றைப் பெற்றுக்கொள்ளுதல்
ஒரு கணிணியமைவுடன் சேய்மையில் இணைக்கப்பட்டுள்ள ஒர் உட்பாட்டு/வெளிப்பாட்டுச் சாதனத்தின் வாயிலாகக் கணினிச் செயல்முறையைச் செய்முறைப் படுத்துதல் — remote processing
demonstration
vector processor : நெறியச் செயலகம் ' ': ஒரே நேரத்தில் நெறியங்களின் (ஒரு பருமாண வரிசைகள்) மீது பல கணக்கீடுகளைச் செய்கின்ற ஆணைகளுடன் உருவாக்கப்பட்ட கணினி. — vector processing
பல் சக்கரத்தில் மேல் விளிம்புக் கோட்டிலிருந்து கிளியரன்ஸ் அதாவது இடைவெளிக் கோட்டு வரையிலான ஆழம். ஆதாவது மொத்த ஆழத்திவிருந்து இடைவெளியைக் கழித்து வரும் ஆழம் — working depth
Functionary
செய்யமாட்டா, (குறள் 1086).
நோயாளியைப் பயன்படுத்திச் சுறுசுறுப்பான இயக்கங்களை உண்டாக்குதல். சிக்கலான அமைப்பான்களை கொண்ட ஒரு மருந்திலுள்ள ஒர் அமைப்பால் இத்தகைய செயலூக்கத்தை உண்டாக்குகிறது. நச்சுப் பூண்டிலிருந்து எடுக்… — active
கணினிக்கும் வெளிப்புற உறுப்புகளுக்கும் இடையிலான உள்ளீடு/வெளியீடு இயக்கங்களை மட்டும் கையாளும் மின் சுற்றுப் பலகை அல்லது சிப்பு — I/O processor
transaction lock
operation personal
எந்த மையச் செயலகத்துக்கும் பயன்பாட்டு நிரல் அளிக்கத்தக்க பல்செயலாக்க வடிவமைப்பு. ஒரு மையச் செயலகமாகவோ அல்லது நிரலமைப்பவராகவோ செயல்படும். இவ்வாறே கணினியை ஏற்றி அடுத்துள்ள மையச் செயலகத்த… — symmetric multiprocessing
நிரலாக்கத்தில் ஒரு பாணி. நிரலின் அனைத்து செயல்பாடுகளும் தனித்தனி செயல்கூறுகளாக (Functions) அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக, இதனால் பக்கவிளைவு எதுவும் ஏற்படாது. முழுமையான செயல்கூறு… — functional programming
நிரல்தொடர் கட்டுப்பாட்டின் கீழுள்ள அகரவரிசை தரவுகளைக் கையாளுதல் — text processing
நீராடல்
கக்குசு ; கால்வாய்.
முள்ளம்பன்றி
வலை
இசைப்பாவுக்குரிய சாதியோசை மூன்றனுள் ஒன்று
ஒரே நேரத்தில் ஒரு செயலகம் எத்தனை வேலைகளை எடுத்துச் செய்யும் என் பதற்கான அளவு. 1. 0 சுமை என்பது ஒரு செயலகம் ஒரு கடிகாரத்தின் ஒவ்வொரு சுழற்சியின் போதும் ஒரு வேலையைச் செய்தது என்று பொ… — processor load
ஒரு இயக்கத்தின்/நிறுவனத்தின் செயல் தலைமை
அசோகமரம்
speed
மல்லிகை
கோரைக்கிழங்கு
ஒர் ஆவணத்தில், அச்சிடுவதற்காக நிறங்களைக் கையாளும் வழிமுறை. ஒவ்வொரு நிறத்தொகுதியும் அதன் மூல அடிப்படை நிறக்கூறுகளாகப் பிரிக்கப்படுகின்றன. மூன்று அடிப்படை வண்ணங்கள் : வெளிர்நீலம் (Cyan),… — process colour
ஒரு சேய்மை அமைவிடத்தில், சிறிய கணினியமைவினைப் பயன்படுத்தி, தரவுகளை அடுக்கு அடுக்காகச் செய்முறைப் படுத்துதல் — remote batch processing
கிடைக்கத்தக்க கணினிச் செயல்முறைகள், வாலாயங்கள், செயல்முறைகளின் பகுதிகள் ஆகியவற்றின் தொகுதி. நூலகத்தின் தொடர்புகள் மறுபயன்பாட்டுக்காகச் சேமித்து வைக்கப்படுகின்றன. அவை முழுமையான செயல் முற… — programme library
குரலைக் கணினி மூலம் கையாளுதல்.இதில் குரல் சேமிப்பும் அனுப்புதலும்,குரல் பதிலளிப்பு, குரல் கண்டறிதல் மற்றும் சொற்பகுதி முதல் பேச்சுத் தொழில் நுட்பம்வரை காணப்படும் — voice processing
அதன் அடிப்படை, மையப் படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுக்காக ஒரு செயலகத்தைப் பயன்படுத்தும் எந்த ஒரு சாதனமும். சான்றாக, தொலைபேசி அமைப்புகள் மற்றும் கண்ணாடி செய்தல் போன்ற பல தொழில்துறை நடைமுறைகள். — processor control
ஒரு கணினி செயலாக்கத்தின் கட்டுப்பாட்டில் இன்னொரு செயலாக்கத்தைத் தொடங்குதல். ஒரு நிரலின் கட்டுப்பாட்டில் இன்னொரு நிரலை இயக்குதல் — child process
ஒரு அமைப்பில் அவை நிகழ்கின்ற வரிசையிலோ அல்லது நிகழ்ந்த உடனேயோ உள்ளீடு செய்யப்படும் நடவடிக்கைகள் — continuous processing
தொலைவில் உள்ள இடங்களுக்கும் தகவல் செயலாக்க மையத்திற்கும் மற்றும் இரண்டு கணினி அமைப்புகளுக்கும் இடையில் தொலைபேசிக் கம்பிகள் மூலம் தகவல்களை அனுப்புதல். தகவல் தொடர்புகள் மற்றும் தகவல் செயலாக்கக்… — teleprocessing
central processing unit; processing unit, central; unit, central processing
central processing
கணினியில் வேலைகளைக் கையாண்டு செய லாக்கம் செய்தல் — Job processing
action-potential
inactivation
1. வளர்சிதை மாற்ற நடவடிக்கை வெகுவாகக் குறைந்துள்ள நிலை. 2. நோய் வளர்ச்சி துரிதமாக இல்லாத ஒரு நிலை — dormancy
அடுத்த வீடு
வெள்ளாட்டுக்கடா
எந்தப் பொருளுடனும் எளிதில் ஒருங்கிணைந்து இயங்கும் ஆற்றலற்ற — inert
காரியதரிசி, செயலர்
Artisan
மருந்து செய்யும்முறை
வெற்றி, சித்தி, வயம், ஜெயம், சயம் — conquest, victory, success, triumph
செயல் - அவனது செயல் கவனிக்கத் தக்கது ஆகும். — act
ஒழுக்கம்
திருமகள் — lakshmi, as being red; mother's sister
கரை
*ஜெயம் = வெற்றி.
End of File என்பதன் குறும்பெயர். ஒரு கோப்பில் உள்ள எல்லா பதிவேடுகளும் செயலாக்கம் செய்யப்பட்டு விட்டபின், கோப்பின் இறுதிநிலையை கணினி அடைந்து விட்டதாகப் பொருள். — EOF
அதிவேக செயலாக்கம்/திறம்பட்ட இயக்கத்தைக் குறிப்பிடும் சொல். குறிப்பிட்ட பெயருடைய வன்பொருள், மென்பொருளைக் குறிப்பிட இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. பீசி. யில் வேகமான கடிகார விகிதத்தைக் குற… — turbo
குழந்தை * - heir
பி ஆப்பரேட் டிங் சிஸ்டம் (BeOS) என்பதன் குறும் பெயர். பி நிறுவனம் (Be inc) உருவாக்கிய பொருள் நோக் கிலான இயக்க முறைமை பி-கணினி மற்றும் பவர் மெக் கின்டோஷ் கணினிகளுக்காக வடிவமைக்கப்பட்டத… — BeOS
குறிமுறை மொழித் தரவு செயலாக்கம் எனப் பொருள்படும் Coded Language Information Processing என்பதன் குறும்பெயர். ஊடு கதிர்களை எக்ஸ்ரேயில் சேர்ப்பதற்கு கதிரியக்க மருத்துவர்கள் பயன்படுத்தும்… — CLIP
அனுப்பும் சாதனம் உள்ளிட்ட மின்சுற்று களின் வழியாக அனுப்பப்படும் மின்சுற்றுகளின் அலை வடிவத்தில் ஏற் படும் விரும்பத்தகாத மாற்றம். ஒரு அளவுக்கு மேற்படாமல் சிதறல்களைக் கட்டுப்படுத்தி உள்ளிட்டு சம… — distortion
கணக்கிடுகை
மற்றோர் இடத்திற்கு கொண்டு போ.