சிதறல்

citaṟal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அனுப்பும் சாதனம் உள்ளிட்ட மின்சுற்று களின் வழியாக அனுப்பப்படும் மின்சுற்றுகளின் அலை வடிவத்தில் ஏற் படும் விரும்பத்தகாத மாற்றம். ஒரு அளவுக்கு மேற்படாமல் சிதறல்களைக் கட்டுப்படுத்தி உள்ளிட்டு சமிக்கைகளை மாற்றுவதே மின்சுற்றுகளை வடி வமைப்பதில் உள்ள முக்கிய சிக்கல். distribute : பகிர்ந்தளி;பகிர்ந்தமை;ஒரு பிணையத்தில் பிணைக்கப் பட்டுள்ள கணினிகள் மற்றும் பிற சாதனங்களின் தொகுதியால் நிறை வேற்றப் படும் தரவு செயலாக்கம் போன்ற செயல்பாடுகளை, பல்வேறு கணினிகளுக்கிடையே பகிர்ந்தமைத்தல். — distortion
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: திரிபு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 464)
2.
பருப்பொருள் வழியாகச் செல்லும்பொழுது ஒரு கதிர்வீச்சுச் சுற்றைப் பரவுதல். முதல் திசையில் செல்லும் ஆற்றலைக் குறைப்பது. இது மூன்று செயல்களின் சேர்க்கையாக அமையலாம். ஒளிமறிப்பு, உட்கவரல், விளிம்பு வளைவு — scattering
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 383)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mbr8v5eu/

தமிழ்
“சிதறல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mbr8v5eu/
APA
Oliyon Research. (2026). சிதறல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mbr8v5eu/
MLA
"சிதறல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mbr8v5eu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment