செயல்முறை நூலகம்
ceyalmuṟai nūlakam
பொருள்கள் · Senses
1.
கிடைக்கத்தக்க கணினிச் செயல்முறைகள், வாலாயங்கள், செயல்முறைகளின் பகுதிகள் ஆகியவற்றின் தொகுதி. நூலகத்தின் தொடர்புகள் மறுபயன்பாட்டுக்காகச் சேமித்து வைக்கப்படுகின்றன. அவை முழுமையான செயல் முறைகளாக இருப்பின், அவற்றை அப்படியே மறுபடியும் பயன்படுத்தலாம். வேலையைக் குறைப்பதற்காக செயல் முறைகளின் பகுதிகளை மற்றச் செயல்முறைகளாகப் படியெடுக்கலாம்
— programme library
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r9hxpk77/
தமிழ்“செயல்முறை நூலகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r9hxpk77/APA
Oliyon Research. (2026). செயல்முறை நூலகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r9hxpk77/MLA
"செயல்முறை நூலகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r9hxpk77/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment